Sunday, December 12, 2010

0

ஊரையும் அதன் சூழ உள்ள ஊர்களையும் நேரடியாக காணலாம்..

  • Sunday, December 12, 2010
  • சுதா (admin)
  • Share
  • இன்று ஒரு புதிய முயற்சியாகவும் அத்துடன் ஒரு பரிட்சார்த்த நடவடிக்கையாகவும் எமது ஊரை கூகுல் வரைபடத்தில் இணைக்க எடுத்த முயற்சி வெற்றியளித்துள்ளது. இதன் மூலம் நீங்கள் உங்களுக்கு விரும்பிய ஊரின் பகுதிகளையும் அயல் பகுதிகளையும் அணுவணுவாக ரசிக்கலாம்.

    அதைக் காண்பதற்கு கீழுள்ள முகவரியை சொடுக்கிச் செல்லலாம்.

    http://www.google.com/mapmaker

    சென்று  Illakkanawaththai, uduppiddy என தேடல் பெட்டியில் இட்டு தேடவும்


    0 Responses to “ஊரையும் அதன் சூழ உள்ள ஊர்களையும் நேரடியாக காணலாம்..”

    Post a Comment

    Related Posts Plugin for WordPress, Blogger...

    Subscribe