Monday, January 24, 2011

2

கற்பகத்தான் கொடியேற்ற உற்சவம் (பகல்)

  • Monday, January 24, 2011
  • சுதா (admin)
  • Share
  • கற்பகத்தான் அடியார்களே,


    இன்று காலை 11 மணியளவில் வெகுசிறப்பாக கொடியேற்ற நிகழ்வுடன் ஆரம்பமான முதலாம் திருவிழாவின் பகல் நேர உற்சவ புகைப்படங்கள்.
    கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது.


    புகைப்படங்கள் - சிந்துஜன் சிவலோகநாதன் (சிந்து)
    தொகுப்பு - சுதாகரன் தில்லையம்பலம்







    2 Responses to “கற்பகத்தான் கொடியேற்ற உற்சவம் (பகல்)”

    mainthan said...
    January 24, 2011 at 9:53 PM

    எங்களுக்கு அதாவது புலம்பெயர்ந்து வாழும் என்னைப்போன்ற எங்கவூர் உறவுகளுக்கு இது கிடைக்கப்பெற்ற ஒரு அரிய சந்தர்ப்பம் அல்லது வரப்பிரசாதமாகவே கருத முடியும்.
    இந்த சந்தர்ப்பத்தை அதாவது இந்த படங்களை இணைத்து நாங்களும் அங்கே நிற்பது மாதிரியான உணர்வுகளை எங்களிற்கு ஏற்படுத்தி தந்த உறவுகளிற்கும் பலகோடி நன்றிகள்.


    மதிசுதா said...
    January 26, 2011 at 2:14 PM

    ஒருவரேனும் கற்பகத்தான் அருள் பெற எம்மால் உதவ முடிந்ததையிட்டு சந்தோசப்படுகிறோம்...

    - இலக்கணாவத்தை கல்வி மேம்பாட்டுக் குழு...


    Post a Comment

    Related Posts Plugin for WordPress, Blogger...

    Subscribe