Tuesday, May 31, 2011

3

பிறந்த நாள் வாழ்த்து - அபினா சிற்றம்பலம் 31/5/2011

  • Tuesday, May 31, 2011
  • குகரூபன்
  • Share

  •  எமது ஊர் உறவான  அபினா சிற்றம்பலம் 31/5/2011 இன்று தனது பிறந்த நாளை தன் குடும்பத்தினருடன் கொண்டாடுகிறார் அவரது மகிழ்வான இந்நாளில் எங்கள் ஊர் இலக்கணாவத்தை குழுமம் சார்பாகவும், கற்பகத்தான் இணையம் சார்பாகவும் அவரை வாழ்த்தி அவர் சந்தோசத்தை பங்கிட்டுக் கொள்வோமாக..

    தள நிர்வாகத்தின் முக்கிய அறிவிப்பு - 
    அன்புக்கமைவான உறவுகளே எமது தளத்தில் ஊரின் சகல நிகழ்வுகளையும் பகிரலாம் என உள்ளோம் அனால் எமது தேடலுக்கான கால அவகாசம் போதாமல் இருப்பதால் தவற விடுவதற்கான சந்தர்ப்பங்களும் உண்டு அதனால் தயவான வேண்டு கோள் ஒன்று தங்கள் நிகழ்வுகளை முற் கூட்டியே அறியத் தந்தால் பகிர இலகுவாயிருக்கும்.
    தொடர்புக்கு..
    mathisutha56@gmail.com
    nallurruban@gmail.com 
    (தங்கள் அறிவிப்பை இருவருக்கும் பகிரவும்)

    3 Responses to “பிறந்த நாள் வாழ்த்து - அபினா சிற்றம்பலம் 31/5/2011”

    ம.தி.சுதா said...
    May 31, 2011 at 6:35 PM

    இனிய தமிழ் பிறந்த நாள் வாழ்த்துக்கள் அபினா..


    குகரூபன் said...
    May 31, 2011 at 9:49 PM

    பிறந்த நாள் வாழ்த்துக்கள் அபினா


    மு.லிங்கம் said...
    May 31, 2011 at 10:30 PM

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அபிக்குட்டி!!!


    Post a Comment

    Related Posts Plugin for WordPress, Blogger...

    Subscribe