Friday, June 3, 2011

5

பிறந்த நாள் வாழ்த்து - லிங்கம் முத்துச்சாமி 03/06/2011

  • Friday, June 3, 2011
  • குகரூபன்
  • Share




  • இந் நாள் போல் எந்நாளும் சந்தோசமாய் வாழ எம் குழும , இணைய வாழ்த்துக்கள்.
    எம் உறவுப் பாலத்தின் பிறந்த நாளை பெருமையுடன் கொண்டாடுவோம்
    .

    5 Responses to “பிறந்த நாள் வாழ்த்து - லிங்கம் முத்துச்சாமி 03/06/2011”

    சித்தாரா மகேஷ். said...
    June 3, 2011 at 6:39 AM

    Many more happy returns of the day to you mama.


    Unknown said...
    June 3, 2011 at 7:17 AM

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் Uncle!!!!!


    குகரூபன் said...
    June 3, 2011 at 10:04 AM

    என்ன மாமா
    அகவை 53 ஆஆ ஆ
    நம்ப மறுக்கின்றன கண்கள்...அது சரி மாமா என்ன இது கெட் அப் 3 action ooo இல்லை 4th actionoooooooo....nadakkadum நம்ம இணையத்தின் ஹீரோ வுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.....


    மு.லிங்கம் said...
    June 3, 2011 at 3:49 PM

    வாயை மூடி விட்டீர்கள், வார்த்தைகளை தேடினேன்...எதுவுமே கிடைக்கவில்லை...உணர்வுகளையும், மனக்குமுறல்களையும் நன்றி என்ற வார்த்தையினும் வைத்து பூட்ட மனம் இடம் கொடுக்கிறதில்லை..எல்லோரையும் வாழ்த்த வேண்டும் அவர்களின் மகிழ்ச்சியை கண்டு நான் மகிழவேண்டும்..இதுதான் எனது ஆசை, இதைத்தான் இதுவரையில் செய்து வந்துள்ளேன்..நானெறிந்த அன்புக்கற்கள் இன்று எனக்கே திருப்பி வீசப்பட்டுள்ளன. நீங்கள் என்மீது வைத்திருக்கும் அன்பிற்கும், நம்பிக்கையிற்கும் என்றுமே நான் அடிமை.


    அன்பு நண்பன் said...
    June 3, 2011 at 5:19 PM

    மனம் நிறைந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.....


    Post a Comment

    Related Posts Plugin for WordPress, Blogger...

    Subscribe