Saturday, June 25, 2011

4

பிறந்த நாள் வாழ்த்து - செல்வரட்ணம் நிருபன் 25/6/2011

  • Saturday, June 25, 2011
  • சுதா (admin)
  • Share
  • எமது ஊர் உறவான  செல்வரட்ணம் நிருபன் 25/6/2011 இன்று தனது பிறந்த நாளை தன் குடும்பத்தினருடன் கொண்டாடுகிறார் அவரது மகிழ்வான இந்நாளில் எங்கள் ஊர் இலக்கணாவத்தை குழுமம் சார்பாகவும், கற்பகத்தான் இணையம் சார்பாகவும் அவரை வாழ்த்தி அவர் சந்தோசத்தை பங்கிட்டுக் கொள்வோமாக..



    4 Responses to “பிறந்த நாள் வாழ்த்து - செல்வரட்ணம் நிருபன் 25/6/2011”

    குகரூபன் said...
    June 25, 2011 at 8:50 AM

    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்


    மு.லிங்கம் said...
    June 25, 2011 at 3:20 PM

    மகிழ்ச்சிகரமான பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்!!!


    சித்தாரா மகேஷ். said...
    June 25, 2011 at 11:45 PM

    Happy birthday to you nirupan...


    அன்பு நண்பன் said...
    June 26, 2011 at 4:03 PM

    பிறந்த நாள் வாழ்த்துக்கள்....


    Post a Comment

    Related Posts Plugin for WordPress, Blogger...

    Subscribe