Sunday, July 3, 2011

3

இன்றைய தேவன் குறிச்சி 03/07/2011 (புகைப்படங்கள்)

  • Sunday, July 3, 2011
  • சுதா (admin)
  • Share
  • வணக்கம் உறவுகளே சேமம் எப்படி ?
    முந்தி நேரம் கிடைக்கும் போதெல்லாம் இந்தத் தலைப்புக் கீழ கனக்க படங்கள் போட்டுக் கொண்டிருந்தன் கனகாலமாக நேரம் கிடைக்கதாதால உந்த பகிர்வு தடைப்பட்டுட்டுது. திருவிழாப் படங்கள் போட்டதால அவசியம் இல்லையெண்டு விட்டுட்டன். இப்ப கொஞ்ச படங்கள் கிடைச்சுது நேரம் கிடைத்தால் மாற்றங்களுக்காய் ஏங்கி நிற்கும் எங்கட ஊரை பாருங்களேன்...











    3 Responses to “இன்றைய தேவன் குறிச்சி 03/07/2011 (புகைப்படங்கள்)”

    இராஜராஜேஸ்வரி said...
    July 3, 2011 at 11:59 AM

    மாற்றங்களுக்காய் ஏங்கி நிற்கும் எங்கட ஊரை பாருங்களேன்...//

    கன விரைவில் மாற்றம் வர பிரார்த்திப்போம்.


    மு.லிங்கம் said...
    July 4, 2011 at 1:12 AM

    இணைப்பிற்கு நன்றி!
    தம்பி படத்தை தானே போட்டு சோ காட்டுறீங்க...விபரம் எதுவும் போடறதில்லையே, ஏன்?
    எப்படி பட்ட மாற்றங்கள் தேவை?, இதனால் உருவாகிக்கொண்டிருக்கும் பாதகங்கள், இதை சீர் செய்ய எவ்வளவு பணம் தேவைப்படும், சீர் செய்தால் ஏற்படவிருக்கும் சாதகங்கள்(நன்மை) போன்றவற்றை விளங்குங்க.. பார்க்க படம் பார்த்தமாதிரியும் இருக்கும், படத்தின் கதை கேட்ட மாதிரியும் இருக்குமல்லவா?


    சித்தாரா மகேஷ். said...
    July 7, 2011 at 7:57 PM

    என்ன மாம்ஸ் நேரா வந்து ஊரை பார்க்கிற எண்ணமே இல்லையா?ஒருமுறை வந்து பார்த்திட்டு போங்களேன்.உங்களுக்கே புரியும்.


    Post a Comment

    Related Posts Plugin for WordPress, Blogger...

    Subscribe