Monday, August 22, 2011

4

பிறந்த நாள் வாழ்த்து - துசி தெய்வேந்திரம் 22.8.2011

  • Monday, August 22, 2011
  • குகரூபன்
  • Share
























  • இன்று பிறந்த நாள் கொண்டாடும் எங்கவூர் உறவான துசி தெய்வேந்திரம் அவர்கள் சகலதும் பெற்று நலமுடனும், வளமுடனும் நீடூழி வாழ்கவென வாழ்த்துவோம்!!!
    என்றும் அன்புடன் கற்பகத்தான் இணைத்தளம், மற்றும் எங்கள் ஊர் இலக்கணாவத்தை முகநூல்(Facebook) குழும நிர்வாகம்.


    குறிப்பு- வணக்கம் உறவுகளே. எமது ஊருக்காக ஆரம்பிக்கப்பட்டு ஊரின் சார்பில் உலக தகவல் களஞ்சியம் வரை பதிவு பெற்றுள்ள இத்தளத்தை நிர்வகிப்பதற்கு ஆர்வமுள்ளவர்களிடம் இருந்து அழைப்பை எதிர்பார்க்கிறேன். தேவைப்படும் சகல தொழில் நுட்ப உதவிகளும் வழங்கப்படும்.



    நன்றிச் செதுக்கலுடன்...


    ம.தி.சுதா

    4 Responses to “பிறந்த நாள் வாழ்த்து - துசி தெய்வேந்திரம் 22.8.2011”

    சித்தாரா மகேஷ். said...
    August 22, 2011 at 7:24 PM

    wish your happy birthday to you machchiiiiii.


    அன்பு நண்பன் said...
    August 22, 2011 at 7:26 PM

    பிறந்த நாள் வாழ்த்துகள்.....


    kavishan said...
    August 22, 2011 at 10:13 PM

    பிறந்தநாள் வாழ்த்துக்கள்......


    மு.லிங்கம் said...
    August 23, 2011 at 12:56 AM

    பிறந்த நாள் வாழ்த்துக்கள்!


    Post a Comment

    Related Posts Plugin for WordPress, Blogger...

    Subscribe