Friday, September 9, 2011

1

திரு நகுலன் அவர்களின் 5 ம் ஆண்டு நினைவு நாள்

  • Friday, September 9, 2011
  • குகரூபன்
  • Share


  • கடந்த 2006.09.04 அன்று எமை விட்டு நீங்கிய எமது ஊர் இளைய தலைமுறை உறவான நகுலன் அவர்களின் இன்றைய திதி நாளில் அவரை நினைவு கூறுவோமாக



     ஐந்தாண்டு போயிடினும்
    ஓய்ந்திடுமோ உம் நினைவு
    விழி நீர் பரிசு தந்து
    அழிவில்லா உறவானவரே
    மாசில்லா உம் பாசம்
    இன்றும் எம்மில் வீசுதண்ணா




    1 Responses to “திரு நகுலன் அவர்களின் 5 ம் ஆண்டு நினைவு நாள்”

    அன்பு நண்பன் said...
    September 10, 2011 at 7:14 AM

    நினைவு கூறுவோம்.....


    Post a Comment

    Related Posts Plugin for WordPress, Blogger...

    Subscribe