Friday, September 2, 2011

2

பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!

  • Friday, September 2, 2011
  • மு.லிங்கம்
  • Share


  • 02.09.2011  வெள்ளிக்கிழமை தனது பிறந்த நாளை கனடாவில் கொண்டாடிய  எங்கவூர் உறவான  உமாபதிதாசன் கணேசராசா (குட்டி ஜயா) , இன்று  4ந்திகதி ஞாயிற்றுக்கிழமை கனடாவில் பிறந்த நாள் கொண்டாடும் சிவபவான்(பவான்) முத்துத்தம்பி, நாளை 5ந்திகதி திங்கட்கிழமை இலக்கணாவத்தையில் பிறந்த நாள் கொண்டாட இருக்கும் றிசாந்தன்(றிசாந்தன்) அற்புதராசா உட்பட அனைத்து உறவுகளும்  சகலதும் பெற்று நலமுடனும், வளமுடனும் நீடூழி வாழ்கவென வாழ்த்துகின்றோம்.


    "கற்பகத்தான்"     "எங்க ஊர் இலக்கணாவத்தை"

    2 Responses to “பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!”

    குகரூபன் said...
    September 2, 2011 at 6:15 AM

    இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்


    அன்பு நண்பன் said...
    September 5, 2011 at 7:30 AM

    பிறந்த நாள் வாழ்த்துக்கள்.....


    Post a Comment

    Related Posts Plugin for WordPress, Blogger...

    Subscribe