Saturday, October 8, 2011

0

தேருக்காக இழக்க வேண்டிய ஆலமரத்தின் பகுதி ஒன்று

  • Saturday, October 8, 2011
  • ம.தி.சுதா
  • Share
  • அண்மையில் குழுமத்தில் எழுப்பப்பட்ட வினா ஒன்றுக்காக ஆலயச் சூழலை அணுகிய போது..
    வழமையாக இருந்த அதே அளவு தேரே உருவாக்கப்பட இருக்கிறது. இருந்தாலும் ஏற்கனவே இடம்பெற்ற வைபவங்களில் மிகுந்த சிரமத்தின் மத்தியில் தான் தேரை மரத்தினுள்ளால் நகர்த்த வேண்டியிருக்கிறது.
    தேரின் பரிமாணத்தை நாம் நினைத்தது போல மாற்ற முடியாமல் இருப்பதால் ஒரு கிளையை இழக்க வேண்டிய தவிர்க்க முடியாத சூழ் நிலை எற்பட்டுள்ளது அதற்கான படங்கள் கீழே..



    0 Responses to “தேருக்காக இழக்க வேண்டிய ஆலமரத்தின் பகுதி ஒன்று”

    Post a Comment

    Related Posts Plugin for WordPress, Blogger...

    Subscribe