Wednesday, January 25, 2012

1

கற்பகத்தான் 2012 ன் தேர் காணொளி

  • Wednesday, January 25, 2012
  • ம.தி.சுதா
  • Share

  • அனைத்து உறவுகளுக்கு எனது இந்நேர வணக்கங்கள்....

    இத்தனை நாட்களாக நான் சேவையாக நினைத்துச் செய்த இப்பணியை, அடிமனதில் சில மனக்கஸ்டங்கள் இருந்தாலும் ஒருவித திருப்தியுடன் செய்ததையிட்டு மனமகிழ்வுடன் தங்களுடன் பிரியாவிடை பெறுகின்றேன்.

    இத்தனை நாட்களாக என்னத்தை சாதித்ததாக நீங்கள் நினைக்கக் கூடும் google ஆல் உருவாக்கப்பட்டுள்ள உலக வரைபடத்தில் எமது ஊரை பரிந்துரைத்து இணைத்திருக்கிறேன். (கீழே உள்ள படத்தை உருப்பெருக்குவதன் மூலம் ஊரைக் காணலாம்)

    View Larger Map

    அத்துடன் திரு மு.லிங்கம் அவர்களால் உலகின் தகவல் களஞ்சியமாக இருக்கும் விக்கிபீடியாவில் பதியப்பெற்றிருந்த எமது ஊர் பற்றிய வரலாற்றை செம்மைப்படுத்தியதுடன் அதில் எமது ஊர் பெரியாரான ஆறுமுகம் ஐயாவுடைய பெயரையும் இணைத்ததுடன் கூகுல் தேடலில் அவர் முழுப் பெயரை அடித்ததும் அவர் வரலாறு கிடைக்கக் கூடிய வகையில் செய்திருக்கிறோம்.
    (ஆதாரத்திற்கு தொடுப்பை சொடுக்கவும்)
    தொடுப்பு

    இன்னும் சில விடயங்களை செய்து காட்டியிருக்கிறோம்.

    ஏன் நான் ஒதுங்குகிறேன் என பலரிடம் பல கேள்விகள் எழலாம். அதற்கான விடை ஒவ்வொருவரிடமும் இருக்கிறது. தங்கள் வாழ்த்துகளுக்கும், நன்றிகளுக்கும் ஆசைப்பட்டு இவ்வளவு நாளும் இதை நான் செய்யவில்லை. அப்படி நீங்கள் கருதினால் இங்கே சென்று பாருங்கள் எனது அங்கீகாரம் என்ன என்பது தெரியும்.
    தொடுப்பு
    ஆனால் பலரும் நினைக்கிறார்கள் நான் ஏதோ வேலை இல்லாமல் தான் இதைச் செய்கிறேன் என்று. உதாரணத்திற்கு இந்த தேர் காணொளியே தங்களுக்கு அதை உணர்த்தும் யுரியுப் இல் 15 நிமிடத்திற்கு மேல் தரவேற்ற முடியாது என்பதால் (இலவசமாக) இந்தக் காணொளியை சரிவர முக்கிய காட்சிகளை மாத்திரம் தேர்ந்தெடுத்து தொகுப்பதற்கு 3 மணித்தியாலத்திற்கு மேல் தேவைப்பட்டது.

    ஊர் பற்று என்பது எல்லோருக்கும் ஊட்டப்படுவதில்லை. ஆனால் யாராவது கடவுளுக்கு பயந்த அளவு மனச்சாட்சிக்குப் பயப்பட்டீர்களா? 38 மாணவர் உள்ள எமது ஊரின் இன்றைய கல்வித் தரம் யாருக்காவது தெரியுமா? எல்லோரும் தங்கள் தங்கள் பிள்ளைகள் பற்றி சுயநலப் போக்கை மட்டுமே காட்டுகிறீர்களே இந்தப் பிள்ளை ஒன்று பெயர் எடுத்தால் அது தங்களுக்கும் பெயர் என்பதை ஏன் மறுக்கிறீர்கள்.

    என்னை பலருக்கு பிடிக்காமல் இருப்பதற்கு சரியான காரணம் இருக்கலாம். ஏனென்றால் எனக்கு எதையும் மறைத்துப் பேசத் தெரியாது. என் எழுத்துக்கள் கூட எப்பவும் பச்சை பச்சையாகவே பேசும். நான் யாருக்கும் எதற்கும் பயப்படவில்லை என் மனச்சாட்சிக்கு மட்டும் பயப்படுகிறேன்.

    எமது ஊர் உறவு எல்லோரும் திருட்டுத்தனமான செயற்பாட்டையே முன்னெடுக்க விரும்புகிறீர்கள் உதாரணத்திற்கு தளம் பார்க்க வருவதைக் கூட திருட்டுத் தனம் பேண முற்படுகிறீர்கள். ஆனால் தங்களின் இருப்பிடத்தின் படம் கூட தளத்தில் பதியப்படுகிறது என்பது தங்களுக்குத் தெரியுமோ தெரியவில்லை. நான் யாருடைய வீட்டுப்படத்தையும் இட்டு தங்களின் தனிமனித சுதந்திரத்தை பாதிக்கவிரும்பவில்லை. ஆனால் ஆதாரத்திற்கு தங்களின் முகவரியை பகிர்கின்றேன்.







    Scarborough, Ontario, Canada



    IP Address:






    Rogers Cable (99.244.224.39)


    Scarborough, Ontario, Canada

    IP Address:



    Bell Canada (76.70.88.52)


    Rugby, Warwickshire, United Kingdom



    IP Address:






    Talktalk (92.25.35.34)

    Madras, Tamil Nadu, India



    IP Address:






    Bharti Broadband (122.174.97.199)

    Hawthorn, Victoria, Australia



    IP Address:






    Dodo Australia (123.3.238.118)

    Toronto, Ontario, Canada



    IP Address:






    Rogers Cable (72.137.248.30)

    Oslo, Norway



    IP Address:






    Upc Norge (84.208.217.134)

    Paris, Ile-de-France, France



    IP Address:






    Free Sas (81.57.220.22)

    Sydney, New South Wales, Australia



    IP Address:






    Optus Internet - Retail (110.32.249.81)


    Marchissy, Vaud, Switzerland



    IP Address:






    Bluewin (85.5.192.212)

    London, United Kingdom



    IP Address:






    Talktalk (92.24.51.171)

    Weeze, Nordrhein-Westfalen, Germany



    IP Address:






    Deutsche Telekom Ag (93.221.28.28)

    Wädenswil, Zurich, Switzerland



    IP Address:






    Bluewin (178.194.137.9)

    Singapore, Singapore



    IP Address:






    Starhub Cable Vision Ltd (218.186.8.13)

    Luzern, Switzerland



    IP Address:






    Cablecom Gmbh (77.58.102.146)

    Melbourne, Victoria, Australia



    IP Address:






    Dodo Australia (123.3.229.202)

    Montreal, Quebec, Canada



    IP Address:






    Bell Canada (70.54.155.168)

    Milton, Ontario, Canada



    IP Address:






    Bell Canada (70.50.180.80)

    Zürich, Zurich, Switzerland



    IP Address:






    Sunrise (188.155.175.231)

    Trappes, Ile-de-France, France



    IP Address:






    Free Sas (83.157.209.206)

    Oslo, Norway



    IP Address:






    Upc Norge (84.208.200.106)

    Drammen, Buskerud, Norway



    IP Address:






    Get As (84.211.36.57)

    Oslo, Norway



    IP Address:






    Upc Norge (84.208.196.75)

    Coventry, United Kingdom



    IP Address:






    Virgin Media (82.9.37.8)

    Ajax, Ontario, Canada



    IP Address:






    Rogers Cable (173.33.160.179)

    Neuilly-plaisance, Ile-de-France, France



    IP Address:






    Free Sas (88.162.154.232)

    Hamminkeln, Nordrhein-Westfalen, Germany



    IP Address:






    Deutsche Telekom Ag (87.156.167.129)

    Glen Waverley, Victoria, Australia



    IP Address:






    Dodo Australia (123.3.225.228)



    அதே போல பார்வையிட்ட தடவைகளையும் நாட்டையும் தருகிறேன் பாருங்கள். (இது இந்த வாரம் பார்வையிட்டவர் விபரம்)


    Canada
    277
    Australia
    136
    France
    132
    Norway
    124
    United Kingdom
    101
    Sri Lanka
    79
    Switzerland
    52
    India
    13
    United States
    13
    Botswana
    7


    யாராவது இத்தளத்தை எடுத்து இயக்க விரும்பினால் தொடர்பு கொள்ளலாம் அனைத்து தொழில் நுட்ப உதவிகளும் வழங்கத் தயாராகவே இருக்கிறேன். அத்துடன் இன்றிலிருந்து ஊரின் பொதுச் செயற்பாடுகள் அனைத்திலும் இருந்து விலத்திக் கொண்டு எனது தொழில் துறைக்கும் மற்றும் கல்வித் துறைக்குமாக எனது முழுக்கவனத்தையும் செலுத்தப்போகிறேன்.

    வழமை போல என்னுடன் நெருங்கிப்பழகிய அனைத்து உறவுகளுடனும் தனிப்பட்ட உறவுமுறையும் தொடர்பாடலும் தொடரும்.

    ஒவ்வொரு முடிவிலும் பல ஆரம்பம் இருக்கும் என்பார்கள் ஆரம்பத்திற்கான அந்த முடிவு நானாக இருந்தால் அந்த ஒரு நிகழ்வே என் மனக்கஸ்டத்தை ஈடு செய்யும்.

    பல ஆரம்பங்களுக்கு வழிவிட்டு மறைத்துப் பேசத்தெரியாத இந்த மானுடன் தங்களிடம் இருந்து ஒதுங்கிக் கொள்கிறான்.

    நன்றிச் செதுக்கலுடன்
    அன்புச் சகோதரன்
    ம.தி.சுதா

    (தேர் காணொளி)

    1 Responses to “கற்பகத்தான் 2012 ன் தேர் காணொளி”

    மு.லிங்கம் said...
    January 25, 2012 at 2:43 AM

    சுதா!
    எனது கனவையும், கற்பனையையும் செயலில் காண்பித்தீர்..
    பல விடயங்களைப்பற்றி உம்முடன் கலந்தாலோசிக்கும்போது சுதா இப்படி செய்தால் என்னவென்பேன், அண்ணா நானும் அப்படித்தான் நினைத்தேன் என்பீர்....
    பொதுவிடயங்களில் நான் நினைக்க முன்பே சாதித்துக்காட்டினீர்....
    "எங்க ஊர் இலக்கணாவத்தை" குழுமம் இந்தளவு பிரபல்யம் அடைந்து எம் மக்களிற்கு அது ஒரு முக்கிய தேவை என்ற நிலைக்கு கொண்டு சென்ற பெருமை உம்மையே சாரும்...

    பலதடவை இதே முடிவை நீர் எடுக்க முற்பட்டபோது எனது வற்புறுத்தலினால் மனதை மாற்றினீர்....
    இந்த தடவை என்னால் என்ன சொல்வது, குழுமத்தை எப்படி கொண்டு இயக்குவது போன்ற கேள்விகள் என் மனதில் எழுகின்றன...
    ---
    இன்று உலக அரங்கில் எந்தவிதமான தன்னலமில்லாது எமது ஊரின் சரித்திரத்தையே வெளிக்கொணர்ந்த பெருமை உமையே சாரும்....
    ____
    சுதா நீ நீடூழி வாழனும், உம்மை நம்பினவர்கள் உன்மூலம் பயனடையனும்....
    வாழ்க...வளர்க உமது தொண்டுகள்....

    நன்றியுடன்,
    சகோதரன்,
    மு.லிங்கம்.


    Post a Comment

    Related Posts Plugin for WordPress, Blogger...

    Subscribe