Thursday, January 26, 2017

0

25.01.2017 இன்று எம் கற்பகப்பொருமானின் எட்டாம் (8ம்) திருவிழா

  • Thursday, January 26, 2017
  • Unknown
  • Share
  • இன்று எம் கற்பகப்பொருமானின் எட்டாம்  திருவிழாவான சப்பரத் திருவிழாவானது 8ம் திருவிழா உபயகாராரால் மிகச் சிறப்பாகவும் மிக விமர்ச்சையாகவும் நடைபெற்றுக் கொண்டிருப்பதும்மல்லாது ஊர் எங்கும் நாதம் போலிய பக்தர்கள் திரல இன்றைய நாளானது அமைந்திருக்கின்றது குறிப்பிடத்தக்க ஓன்றாகும். அத்துடன் நாளைய தினம் எம் பொருமான் தேர் உற்சபமானது அதிகாலை 5.00 மணிக்கு பூஐைகள் ஆரம்பமாகி பின் 8.30 மணிக்கு வசந்த மண்டப பூஐை ஆரம்பித்து 10. மணியாளவில் எம்பொருமான் தேரில் வீற்று வலம் வருவார் என பக்த அடியர்களிற்கு அறியத்தருகின்றோம்.














    0 Responses to “25.01.2017 இன்று எம் கற்பகப்பொருமானின் எட்டாம் (8ம்) திருவிழா”

    Post a Comment

    Related Posts Plugin for WordPress, Blogger...

    Subscribe