Thursday, January 26, 2017

0

25.01.2017 இன்று எம் கற்பகப்பொருமானின் எட்டாம் (8ம்) திருவிழா

  • Thursday, January 26, 2017
  • Risan Atputharasa
  • இன்று எம் கற்பகப்பொருமானின் எட்டாம்  திருவிழாவான சப்பரத் திருவிழாவானது 8ம் திருவிழா உபயகாராரால் மிகச் சிறப்பாகவும் மிக விமர்ச்சையாகவும் நடைபெற்றுக் கொண்டிருப்பதும்மல்லாது ஊர் எங்கும் நாதம் போலிய பக்தர்கள் திரல இன்றைய நாளானது அமைந்திருக்கின்றது குறிப்பிடத்தக்க ஓன்றாகும். அத்துடன் நாளைய தினம் எம் பொருமான் தேர் உற்சபமானது அதிகாலை 5.00 மணிக்கு பூஐைகள் ஆரம்பமாகி பின் 8.30 மணிக்கு வசந்த மண்டப பூஐை ஆரம்பித்து 10. மணியாளவில் எம்பொருமான் தேரில் வீற்று வலம் வருவார் என பக்த அடியர்களிற்கு அறியத்தருகின்றோம்.














    Post Comment

    Read more...

    Tuesday, January 24, 2017

    0

    24.01.2017 இன்று எம் கற்பகப்பொருமானின் ஏழாம் (7ம்) திருவிழா.

  • Tuesday, January 24, 2017
  • Risan Atputharasa
  • இன்று எம் கற்பகப்பொருமானின் ஏழாம்  திருவிழாவானது 7ம் திருவிழா உபயகாராரால் மிகச் சிறப்பாகவும் மிக விமர்ச்சையாகவும் நடைபெற்றுக் கொண்டிருப்பதும்மல்லாது ஊர் எங்கும் நாதம் போலிய பக்தர்கள் திரல இன்றைய நாளானது அமைந்திருக்கின்றது குறிப்பிடத்தக்க ஓன்றாகும்.





















    Post Comment

    Read more...

    Monday, January 23, 2017

    0

    23.01.2017 இன்று கற்பகத்தானின் ஆறாம் (6ம்) திருவிழா

  • Monday, January 23, 2017
  • Risan Atputharasa
  • இன்று கற்பகத்தானின் ஆறாம்  திருவிழாவானது 6ம் திருவிழா உபயகாராரால் மிகச் சிறப்பாக நடத்தப்பட்டு வருகின்றது குறிப்பிடத்தக்கது. அத்துடன் இத் திருவிழாவிலும் அடியர்கள் பலர் பக்த அடியர்கள் கலந்து சிறப்பித்ததும் குறிப்பிடத்தக்கது.









    Post Comment

    Read more...
    0

    22.01.2017 இன்று கற்பகத்தானின் ஐந்தாம் (5ம்) திருவிழா.

  • Risan Atputharasa
  • இன்று கற்பகத்தானின் ஐந்தாம்  திருவிழாவானது 5ம் திருவிழா உபயகாராரால் மிகச் சிறப்பாக நடத்தப்பட்டு வருகின்றது குறிப்பிடத்தக்கது. அத்துடன் இத் திருவிழாவிலும் அடியர்கள் பலர் பக்த அடியர்கள் கலந்து சிறப்பித்ததும் குறிப்பிடத்தக்கது.










    Post Comment

    Read more...
    Related Posts Plugin for WordPress, Blogger...

    Subscribe