Showing posts with label வரைபடம். Show all posts

Sunday, December 12, 2010
0
Sunday, December 12, 2010
சுதா (admin)
ஊரையும் அதன் சூழ உள்ள ஊர்களையும் நேரடியாக காணலாம்..
இன்று ஒரு புதிய முயற்சியாகவும் அத்துடன் ஒரு பரிட்சார்த்த நடவடிக்கையாகவும் எமது ஊரை கூகுல் வரைபடத்தில் இணைக்க எடுத்த முயற்சி வெற்றியளித்துள்ளது. இதன் மூலம் நீங்கள் உங்களுக்கு விரும்பிய ஊரின் பகுதிகளையும் அயல் பகுதிகளையும் அணுவணுவாக ரசிக்கலாம்.
அதைக் காண்பதற்கு கீழுள்ள முகவரியை சொடுக்கிச் செல்லலாம்.
http://www.google.com/mapmaker
சென்று Illakkanawaththai, uduppiddy என தேடல் பெட்டியில் இட்டு தேடவும்
Read more...

Post Comment
Friday, July 2, 2010
0
Friday, July 2, 2010
சுதா (admin)
இன்றைய வெள்ளி நாளன்று இந்த இடுகையை கற்பகத்தார் அருளுடன் ஆரம்பிக்கிறேன். முதலில் எம் ஊர் படத்தை இடுகிறேன். எல்லொரும் இதற்கான ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இங்கே ஊர் விடயங்கள் பகிரப்படும் நீங்கள் உங்கள் ஆக்கங்களையும் என் முகவரிக்கு அனுப்பலாம். உறுதிப்படுத்திய விடயமாக இருக்கட்டும்.
Read more...
வணக்கம்

Subscribe to:
Posts (Atom)