Showing posts with label நாகதம்பிரான். Show all posts
Showing posts with label நாகதம்பிரான். Show all posts

Tuesday, November 9, 2010

0

இன்று நாகதம்பிரான் இடம் மாறினார்.

  • Tuesday, November 9, 2010
  • சுதா (admin)
  •                                   முன்னைய கட்டுரையில் குறிப்பிட்டது போல் திரு கந்தசாமி அவர்களின் குடும்பத்தால் நீர்மாணிக்கப்பட்டு வந்த நாகதம்பிரான் ஆலயத்தில் இன்று காலை சுபவேளையான 10.00 மணிக்கு சுவாமி இடம்மாற்றப்பட்டார்.
    இதற்கான கட்டுமானப்பணியை திரு குணரட்ணம் மேற் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    கீழே…………… நடைபெற்ற வைபவத்துக்கு வந்திருந்தவர்களையும். பொங்கல் நிகழ்வையும் காணலாம் மேலதிக விபரத்திற்கு
    mathisutha56@gmail.com என்ற மின் அஞ்சலுக்கு தொடர்பு கொள்ளவும். தனிப்பட்ட ரீதியில் தனிப்படம் வேண்டுமானவர்களும் தொடர்பு கொள்ளலாம்.

                                                                                                               தகவல் – ம.தி.சுதா

    Post Comment

    Read more...
    0

    நாகதம்பிரான்

  • சுதா (admin)
  • அன்பு வணக்கத்திற்குரிய எம் ஊர் உறவுகளே. இந்த சுருக்கமான கட்டுரைக்கு சந்தர்ப்பம் தந்தவர்க்கு முதற்கண் நன்றிகள்.
    எம் ஆலயத்தின் வாசலின் இடப்பக்கத்தில் இருந்து வந்த நாக தம்பிரான் இயற்கை தாக்கத்தின் காரணமாக பாதிப்புக்குள்ளாகியிருந்தது. திரு கந்தசாமி குடும்பத்தின் உதவியால் அது இப்போது ஆலயத்தின் வாசலின் வலப்பக்கத்திற்கு மாற்றப்படுகிறது. (பழைய சந்நியாசியார் இருந்த இடம்).
    இங்கே இயற்கை தாக்கத்திற்குள்ளான நாக தம்பிரான் படம் இடப்பட்டிருக்கிறது. இன்னும் ஓரிரு தினத்தில் வேலைகள் பூர்த்தியடைந்து விடும்.
    ஆக்கம் – திரு. தில்லையம்பலம் (முன்னைய கோயில் தலைவர்)

    Post Comment

    Read more...
    Related Posts Plugin for WordPress, Blogger...

    Subscribe