Showing posts with label தேர்த்திருப்பணி. Show all posts
Showing posts with label தேர்த்திருப்பணி. Show all posts
Sunday, February 10, 2013
1
Sunday, February 10, 2013
ம.தி.சுதா
Read more...
தேர் திருவிழா காணொளி 2013
சமரபாகு தேவன் குறிச்சி கற்பக விநாயகர் ஆலய தேர்த்திருவிழாவின் தொகுப்பு பாகம் ஒன்று இங்கே இணைக்கப்பட்டுள்ளது. இதன் தெளிவான காட்சிகளடங்கிய குறுவட்டை பெறுவதற்கு தேர்த்திருப்பணி நிர்வாகத்தை அணுகவும்.
Post Comment
Friday, February 8, 2013
1
Friday, February 8, 2013
ம.தி.சுதா
கற்பகத்தானின் தேர் வெள்ளோட்ட புகைப்படங்களின் தொகுப்பு
Saturday, January 7, 2012
0
Saturday, January 7, 2012
ம.தி.சுதா
Read more...
தேருக்கான நிதிப் பங்களிப்பு விபரம் (பாகம் - 3)
இத்தரவுகள் ஆனது மதிப்பிற்குரிய திரு வைகுந்தநேசனின் வேண்டுகைக்கமைவாக பதிவிடப்படுகிறது.
சி. முத்துதம்பி - 3000 கனெடியா டொலர் (337,500)
குறிப்பு - இவ் விபரமானது 06.01.2012 அன்று என்னிடம் கையளிக்கப்பட்டிருந்தது.
Post Comment
Friday, December 23, 2011
0
Friday, December 23, 2011
ம.தி.சுதா
Read more...
தேருக்கான நிதிப் பங்களிப்பு விபரம் (பாகம் - 2)
இத்தரவுகள் ஆனது மதிப்பிற்குரிய திரு வைகுந்தநேசனின் வேண்டுகைக்கமைவாக பதிவிடப்படுகிறது.
குமாரவேற்பிள்ளை - பாலகுமார் 1500 can doller (169500.00)
பரமாதாஸ் யாசோதினி 1000 can doller (113000.00)
ஆறுமுகம் மோகனதாஸ் 1000 can doller (113000.00)
தங்கவேலாயுதம் நிவாதரன் 1000 can doller (113000.00)
குறிப்பு - இவ் விபரமானது 20.11.2011 அன்று என்னிடம் கையளிக்கப்பட்டிருந்தது.
தங்களின் பகிரங்க மற்றும் ரகசிய வருகைகள் உங்களது சரியான முகவரியுடன் இந்த இணையத்தளத்தால் பதியப்பட்டுக் கொண்டிருக்கிறது.
இறுதியாக இந்தத் தளம் வருகை தந்தவர்களதும் அவர்கள் பார்வையிட்ட பக்கங்களினதும் விபரம் இதோ படங்களாக..
படத்தின் மேல் சொடுக்கி பார்வையிடலாம்
தங்களின் பகிரங்க மற்றும் ரகசிய வருகைகள் உங்களது சரியான முகவரியுடன் இந்த இணையத்தளத்தால் பதியப்பட்டுக் கொண்டிருக்கிறது.
இறுதியாக இந்தத் தளம் வருகை தந்தவர்களதும் அவர்கள் பார்வையிட்ட பக்கங்களினதும் விபரம் இதோ படங்களாக..
படத்தின் மேல் சொடுக்கி பார்வையிடலாம்
Post Comment
Wednesday, November 30, 2011
0
Wednesday, November 30, 2011
ம.தி.சுதா
Read more...
தேர்க் கொடகைக்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பம் (30ஃ11ஃ2011)
தேர்த்திருப்பணி சபையின் அறிவிப்பு -
மழைகாரணமாகத் தடைப்பட்டிருந்த தேர்த்திருப்பணியானது தற்போது மிகத் துரிதமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
எமது கொட்டகைக்கு எதரிகாலத்தில் தடங்கல் ஏற்படுத்தக் கூடும் என்ற காரணத்தால் கிளை மட்டும் நீக்குவதென முடிவெடுக்கப்பட்டிருந்த அரசமரமானது முற்று முழுதாக அகற்றப்பட்டுள்ளது.
(படத்தின் மேல தங்கள் சுட்டியை நகர்த்துவதன் மூலம் உருப்பெருத்த படத்தை பார்த்து ரசிக்கலாம்)
Post Comment
Wednesday, November 16, 2011
0
Wednesday, November 16, 2011
ம.தி.சுதா
ஆறுமுகசாமி (சாம்) 1000 aus doller (114000.00) (அவுஸ்திரேலியா-வல்வெட்டித்துறை)
இ.ராமேஸ்வரன் 3000 aus doller (343140.00)
சி.சிவேந்திரம் 1000 aus doller (114000.00)
ஆ.குகதாஸ் 1000 can doller (113000.00)
க.ரகுதாசன் 1000 can doller (113000.00)
க.உமாபதிதாசன் 1000 can doller (113000.00)
பாலசிங்கம் (சின்னா) 1000 can doller (113000.00)
(கணேசராசாவின் மகன்)
பிற்சேர்க்கை - முன்னைய விபரத்தில் இப்பெயரானது மறைந்து போயிருந்ததால் மீள் பதிவிடப்படுகிறது.
க.ரங்கதாஸ் 1000 can doller (113000.00)
Read more...
தேருக்கான நிதிப் பங்களிப்பு விபரம் (பாகம் - 1)
இத்தரவுகள் ஆனது மதிப்பிற்குரிய திரு வைகுந்தநேசனின் வேண்டுகைக்கமைவாக பதிவிடப்படுகிறது.
ஆறுமுகசாமி (சாம்) 1000 aus doller (114000.00) (அவுஸ்திரேலியா-வல்வெட்டித்துறை)
இ.ராமேஸ்வரன் 3000 aus doller (343140.00)
சி.சிவேந்திரம் 1000 aus doller (114000.00)
ஆ.குகதாஸ் 1000 can doller (113000.00)
க.ரகுதாசன் 1000 can doller (113000.00)
க.உமாபதிதாசன் 1000 can doller (113000.00)
பாலசிங்கம் (சின்னா) 1000 can doller (113000.00)
(கணேசராசாவின் மகன்)
பிற்சேர்க்கை - முன்னைய விபரத்தில் இப்பெயரானது மறைந்து போயிருந்ததால் மீள் பதிவிடப்படுகிறது.
க.ரங்கதாஸ் 1000 can doller (113000.00)
Post Comment
Monday, November 7, 2011
1
Monday, November 7, 2011
சுதா (admin)
தேர்க் கொட்டகைக்கான அடிப்போடல் நிகழ்வு பகுதி - 2 (07.11.2011)
0
சுதா (admin)
Read more...
தேர்க் கொட்டகைக்கான அடிப்போடல் நிகழ்வு (07.11.2011)
வணக்கம் உறவுகளே
எமது ஆலயத்தின் தேர்த்திருப்பணியின் முக்கியகட்டங்களில் ஒன்றான தேர்த்திருப்பணி தொடர்பான படிகளில் இன்று கொட்டகைக்கான அடிப்போடல் நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வானது காலை 7 மணியளவில் இடம்பெற்றிருந்தது. இது சம்பந்தமான கலந்துரையாடலை மேற்கொண்டிருந்த திரு வைகுந்தநேசன் அவர்களிடம் இருந்து சில உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களையும் பெற முடிந்தது.
இக்கொட்டகைக்காக எமது ஆலய முன்றலில் இருந்த அரசமரத்தை இழக்க வேண்டி வருமோ என்ற அச்சம் பலருக்கு எட்பட்டிருந்தது. இது சம்பந்தமாக அவரிடம் நேரடியாகக் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையில் ”இயன்றவரை எமது சூழலின் வளத்தை பேணவே முயற்சிப்பதாகத் தெரிவித்ததுடன் இத பற்றி அஞ்சத் தேவையில்லை எனவும் அம் மரத்தின் கிழக்கே போகும் இரு கிளைகளை மட்டுமே அகற்ற வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இந்த அடிப்போடல் நிகழ்வானது திரு வி . கந்தசாமி தம்பதிகளால் மிகவும் மங்களகரமாகவும் சிறப்பாகவும் ஆரம்பித்து வைக்கப்பட ஊரின் முக்கிய பிரமுகர்களும் அடிப்போட்டார்கள்.
நிகழ்வு சிறப்பாக நிறைவுக்கு வந்ததுடன் ஒரு சில நாளில் ஏனைய வேலைகளும் ஆரம்பிக்கப்படும் எனவும் உத்தியோகபூர்வமாகத் தெரிவிக்கப்பட்டது.
குறிப்பு - கைப்பேசியில் பெறப்பட்ட படங்களாகையால் அதன் தெளிவுத் தன்மையை உறுதிப்படுத்த முடியவில்லை.
தேர்த்திருப்பணி சம்பந்தமான மேலதிக பதிவுகளை காண மேலே உள்ள தேர்த்திருப்பணி என்ற தலைப்பைச் சொடுக்கவும்.
பகுதி 2 ற்கான படங்களைக் காண கீழே உள்ள தொடுப்பில் சொடுக்கவும்.
Post Comment
Saturday, October 22, 2011
0
Saturday, October 22, 2011
ம.தி.சுதா
Read more...
தேர்த்திருப்பணியின் பிந்திய கள நிலவரம் (22.10.2011)
எமது ஊரின் தேர்த்திருப்பணிகள் ஆரம்பிக்கவுள்ள நிலமையில் தேரும் அது சார்ந்த இடங்களையும் படங்களில் காணலாம்.

Post Comment
Subscribe to:
Posts (Atom)


























































