Showing posts with label இன்றைய தேவன் குறிச்சி. Show all posts
Showing posts with label இன்றைய தேவன் குறிச்சி. Show all posts
Monday, December 5, 2011
1
Monday, December 5, 2011
ம.தி.சுதா
Read more...
இன்றைய தேவன் குறிச்சி (5/12/2011)
இக்காட்சியானது கோயில் வடக்கு வீதியில் (காளி கோயிலுக்கு முன்பாக) வெள்ளம் செல்லும் பாதையாகும். இன்னும் ஒரு சில வருடத்தில் இதன் ஆழம் அதிகரிக்கலாம்.
(படத்தின் மேல் சுட்டியை நகர்த்துவதன் மூலம் உருப்பெருத்த உருவத்தைக் காணலாம்)
Post Comment
Thursday, September 15, 2011
Sunday, July 3, 2011
3
Sunday, July 3, 2011
சுதா (admin)
இன்றைய தேவன் குறிச்சி 03/07/2011 (புகைப்படங்கள்)
வணக்கம் உறவுகளே சேமம் எப்படி ?
முந்தி நேரம் கிடைக்கும் போதெல்லாம் இந்தத் தலைப்புக் கீழ கனக்க படங்கள் போட்டுக் கொண்டிருந்தன் கனகாலமாக நேரம் கிடைக்கதாதால உந்த பகிர்வு தடைப்பட்டுட்டுது. திருவிழாப் படங்கள் போட்டதால அவசியம் இல்லையெண்டு விட்டுட்டன். இப்ப கொஞ்ச படங்கள் கிடைச்சுது நேரம் கிடைத்தால் மாற்றங்களுக்காய் ஏங்கி நிற்கும் எங்கட ஊரை பாருங்களேன்...

Saturday, March 5, 2011
3
Saturday, March 5, 2011
சுதா (admin)
மாணவரின் போட்டி முடிவுகளும் / நன்றி கூறலும் / ஒன்று கூடல் நிகழ்வும்.
வணக்கம் உறவுகளே
ஆரம்ப போட்டியாகையால் மாணவரிடையே ஒரு ஊக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக சம அடிப்படையிலேயெ பரிசு வழங்கப்பட்டது. பரிசு வழங்கல் நிகழ்வு திருவிழாவை அண்டி ஒழுங்கமைக்கப்பட்டாலும் நேர ஒழங்கமைப்பில் எற்பட்ட தடங்கல் காரணமாக பிற்போடப்பட்டது அனால் மாணவர்களின் ஒன்று கூடல் தடங்கலால் சனசமூக நிலையத்திலேயே சாதாரணமாக நிகழ்வை நிகழ்த்து முடிக்க வேண்டிய துர்பாக்கிய நிலை எற்பட்டாலும் யாருடைய மனமும் கோணாமல் சிறப்பாகவே நிகழ்த்தி முடிக்ககக் கூடியதாக இருந்தது.
Read more...
இன்று ஒரு உறவுக்கு நன்றி சொல்லும் முகமாகவே இந்தப் பதிவில் சந்தித்துக் கொள்கிறோம். எம் ஊரின் பாடசாலை மாணவர்களை ஊக்குவிக்கும் முகமாக ஒரு உறவுக்காரர் தானாக முன் வந்து நல்லெண்ண அடிப்படையில் ஒரு தொகைப் பணத்தை தந்திருந்தார். அதனடிப்படையில் மாணவரிடையே ஊக்கப்படுத்தும் முகமாக பரீட்சை ஒன்றை நானும் , ஜெயசீலனும் இணைந்து முன்னெடுத்தோம்.இதற்கு ஆசிரியர்களானா சசிக்குமார். சுதேசினி, விமலா, நளினி போன்றோர் முழு ஒத்துழைப்பும் வழங்கி பரீட்சை தாள்களை ஒழுங்கமைத்து சிறப்புற முடித்துத் தந்தார்கள். அத்துடன் பங்கு பற்றிய 38 மாணவர்களும் நாம் எதிர் பார்த்ததை விட சிறப்பாகவே பெறு பேறுகளை பெற்றுத் தந்தார்கள்.
சரி இந்தளவும் சொல்லி விட்டு அந்த உறவை சுட்டிக்காட்டாமல் போகலாமா ? அவர் வேறுயாருமல்ல ”எங்க ஊர் இலக்கணாவத்தை” முகப்புத்தகத்தை உருவாக்கி எம் உறவுகள் பலரை ஒருங்கிணைத்து வைத்திருக்கும் திரு. மு. லிங்கம் தான் அந்த நன்றிக்குரியவர்.. இந்த இடத்தில் அவருக்கு நன்றி கூறிக் கொள்வதுடன்.. நாளை காலை 11 மணிக்கு கனடாவில் எமது உறவுகள் அனைவரும் ஒன்று கூட உள்ளார்கள். ஆர்வமுடைய அனைவரும் அந்த நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பிக்கலாம். இத்தகவலை எம் ஊர் ஒன்றியம் சற்று முன்னர் உத்தியோகபூர்வமாக தெரிவித்திருந்தது.. மேலதிக விபரங்களுக்கு ஒன்றியத் தலைவர் திரு.மு. லிங்கத்துடன் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளுங்கள்
Post Comment
Monday, February 28, 2011
1
Monday, February 28, 2011
சுதா (admin)
20 வருடங்களின் முன் தேவன் குறிச்சி
உறவுகளே வணக்கம்...
இன்று எம் ஊர் உறவான திரு. ராசையா செல்வரட்ணம் என்பவர் மூலம் எம் ஊரின் காலப் பொக்கிசமாக விளங்கும் சில அரிய புகைப்படங்கள் கிடைத்தது. அதை கொடுத்த அவருக்கு முதற்கண் எல்லோரும் ஒரு முறை நன்றி பகிர்வோமாக
அத்துடன் ஒரு அன்பு வேண்டு கோளும் விடுக்கப்படுகிறது.. அதாவது படத்தில் இலக்கம் குறிக்கப்பட்டுள்ளதை அவதானித்திருப்பீர்கள்.. அந்த ஒழுங்கை கருத்தில் கொண்டு தங்களுக்கு அறிமுகமானவர்களை அறிமுகப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்..
தங்களிடம் உள்ள நிழற்படங்களையும் இத்தளத்திற்கு பகிருங்கள்...
படத்தை பெரிதாக்கி பார்ப்பதற்கு கொண்ரோல் (control) கீயை அழுத்தியபடி சொடுக்கவும்
சிரமமாக இருந்தால் mathisutha56@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு குறிப்பிடுங்கள்.

படம் - 01
படம் - 02
படம் - 03
படம் - 04
படம் - 05
படம் - 06
படம் - -7
படம் - 08
படம் - 09
படம் - 10
படம் - 11
படம் - 12
அத்துடன் ஒரு அன்பு வேண்டு கோளும் விடுக்கப்படுகிறது.. அதாவது படத்தில் இலக்கம் குறிக்கப்பட்டுள்ளதை அவதானித்திருப்பீர்கள்.. அந்த ஒழுங்கை கருத்தில் கொண்டு தங்களுக்கு அறிமுகமானவர்களை அறிமுகப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்..
தங்களிடம் உள்ள நிழற்படங்களையும் இத்தளத்திற்கு பகிருங்கள்...
படத்தை பெரிதாக்கி பார்ப்பதற்கு கொண்ரோல் (control) கீயை அழுத்தியபடி சொடுக்கவும்
சிரமமாக இருந்தால் mathisutha56@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு குறிப்பிடுங்கள்.
Post Comment
Wednesday, November 10, 2010
0
Wednesday, November 10, 2010
சுதா (admin)
இன்றைய தேவன் குறிச்சி - 27/10/2010
ஆலயத்தில் மிக மும்மரமாக நடைபெற்று வரும் மேற்கு மற்றும் தெற்கு வீதி கொட்டகை புனரமைப்பை இங்கே காணலாம்.
Read more...
Post Comment
Tuesday, November 9, 2010
0
Tuesday, November 9, 2010
சுதா (admin)
இன்றைய தேவன் குறிச்சி - 27/9/2010
இங்கு கற்பகத்தாரில் நடைபெறும் புதிய கட்டு மானங்கள் பற்றியும்
நீண்ட நாளாக இருந்து வந்த மண்ணரிப்பை தடுக்க சில இளைஞர் மேற் கொண்ட தற்காலிக முயற்சியையும் காணலாம்.....
தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது .....
Read more...
நீண்ட நாளாக இருந்து வந்த மண்ணரிப்பை தடுக்க சில இளைஞர் மேற் கொண்ட தற்காலிக முயற்சியையும் காணலாம்.....
தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது .....
Post Comment
Subscribe to:
Posts (Atom)