Showing posts with label துயர் பகிர்வு. Show all posts
Showing posts with label துயர் பகிர்வு. Show all posts
Saturday, January 7, 2012
1
Saturday, January 7, 2012
ம.தி.சுதா
Read more...
துயர்பகிர்வு - நேசகுமாரி சிதம்பரநாதன்
கடந்த 03.01.2012 இறைபதம் அடைந்த நேசகுமாரி சிதம்பரநாதன் அவர்களுக்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இவர் குமாரசாமி - நேசமணி அவர்களும் புதல்வியும் சிதம்பரநாதனின் துணைவியாரும். இலக்கியா, கோபிசங்கர், பாணுகா, தர்ணிகா ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவர்.
இவர் குமாரசாமி - நேசமணி அவர்களும் புதல்வியும் சிதம்பரநாதனின் துணைவியாரும். இலக்கியா, கோபிசங்கர், பாணுகா, தர்ணிகா ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவர்.
Post Comment
Friday, December 30, 2011
2
Friday, December 30, 2011
ம.தி.சுதா
Read more...
துயர்பகிர்வு - சண்முகம் கந்தசாமி (படங்கள் இணைப்பு)
சண்முகம், செங்கமலம் தம்பதிகளின் அன்பு மகனும்,அம்பிகை அவர்களின் அன்புக் கணவரும், ஜெயந்தி - விஜயராஜா(இலங்கை), நளினி - துரைசிங்கம்(பேர்ண்-சுவிஸ்), ஜெயக்குமார்(Raperswil–சுவிஸ்), பிறேம்குமார்(ஜேர்மனி), ராதாகுமார்(மதன்- சுவிஸ்), உதயகுமார்(Raperswil-சுவிஸ்), செல்வகுமார்(கனடா),கஜந்தினி - பாலதீபன்(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்.
விஜயராசா, துரைசிங்கம், பிறேமா, மனோன்மணி, உஷா, சந்திரிகா, கவிதா, பாலதீபன் ஆகியோரின் அன்பு மாமனாருமான அமரர் சண்முகம் கந்தசாமி அவர்கள் இயற்கை எய்திவிட்டார் என்ற துக்கமான செய்தியை உங்களுடன் பகிர்கின்றோம்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை காலை (31.12.11) அன்று காலை 8.30 மணியளவில் ஈமக்கிரியைகள் ஆரம்பிப்பதுடன் அதனைத் தொடர்ந்து எள்ளங்குளம் இந்துமயானத்தில் தகனக்கிரியைகள் இடம்பெறும் என்பதை அனைத்து உறவுகளுக்கும் அறியத்தருகின்றேன்
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை காலை (31.12.11) அன்று காலை 8.30 மணியளவில் ஈமக்கிரியைகள் ஆரம்பிப்பதுடன் அதனைத் தொடர்ந்து எள்ளங்குளம் இந்துமயானத்தில் தகனக்கிரியைகள் இடம்பெறும் என்பதை அனைத்து உறவுகளுக்கும் அறியத்தருகின்றேன்
Post Comment
Wednesday, August 10, 2011
3
Wednesday, August 10, 2011
சுதா (admin)
Read more...
துயர் பகிர்வ- திருமதி தங்கபாக்கியம் கதிரவேலு (09-08-201)
|
யாழ் மயிலியதனை, உடுப்பிட்டியை பிறப்பிடமாகவும், நீர்வேலி தெற்கு, வில்லுமதவடி லேன், அன்னை இல்லத்தில் வசித்தவரும், தற்போது டென்மார்க் கேர்ணிங் ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தங்கபாக்கியம் கதிரவேலு அவர்கள் 09-08-2011 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார். அன்னார், கந்தசாமி, செல்லம்மா ஆகியோரின் அன்பு மகளும், கந்தப்பு தெய்வானைப்பிள்ளை ஆகியோரின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற கதிரவேலு அவர்களின் அன்பு மனைவியும், ஞானாம்பாள், காலஞ்சென்ற நல்லதம்பி, காலஞ்சென்ற துரைராஜசிங்கம், குணபாலசிங்கம், வீரசிங்கம், இரத்தினசிங்கம், அழகரத்தினம், அன்னலட்சுமி, செல்லபாக்கியம், மற்றும் மகேந்திரராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும், பாஸ்கரி(கனடா), பாஸ்கரன்(டென்மார்க்), காலஞ்சென்ற ஞானபாஸ்கரி, காலஞ்சென்ற ஜெயபாஸ்கரன், குணபாஸ்கரி(குண - கனடா), சத்தியதேவி(ஜெயா - டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு தாயாரும், ரவீந்திரன்(கனடா), Else(டென்மார்க்), பாலகுமார்(கனடா), சுபகரன்(டென்மார்க்) ஆகியோரின் அன்பு மாமியாரும், அபிராம், Emma, Anders, Fredrik, பபிசா, பகிராம், பகிர்சா, கிஷோன், கீர்த்தன், கிமோனிஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் 11-08-2011 வியாழக்கிழமை அன்று 11.45 மணிதொடக்கம் 01.15 மணிவரை Herning Sygehus Kanel எனும் முகவரியில் நடைபெறும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். | ||
| தகவல் | ||
| குடும்பத்தினர் | மூலம் - லங்காசிறி |
Post Comment
Tuesday, May 24, 2011
3
Tuesday, May 24, 2011
மு.லிங்கம்
Read more...
மூன்றாவது ஆண்டு நினைவஞ்சலி!
செல்வி ஜார்ஷா(Yarsha Uthayakumar)உதயகுமார் நினைவஞ்சலி!
எங்களை விட்டகன்று ஆறாத்துயரில் ஆழ்த்திச்சென்று மூன்றாண்டு கடந்தாலும் நினைவுகள் என்றும் விட்டகலா...
"எங்க ஊர் இலக்கணாவத்தை" முகநூல் குழுமம்
|
"கற்பகத்தான்" இணைணயம்
Post Comment
Subscribe to:
Posts (Atom)










