Showing posts with label அறிவகம். Show all posts
Showing posts with label அறிவகம். Show all posts

Monday, November 16, 2015

1

தற்பொழுது அறிவகம் சனசமூக நிலையத்தின் முகப்புத்தகம் மீண்டும் செயற்படுகின்றது அதற்கான Link

  • Monday, November 16, 2015
  • Risan Atputharasa
  • Read more...

    Friday, February 14, 2014

    0

    நூலக கட்டிட நிர்மான பணக் கொடையாளர் விபரமும் நன்றி மடலும்

  • Friday, February 14, 2014
  • ம.தி.சுதா
  • வணக்கம்
    மிக நீண்டகாலமாக எம் ஊர் மக்கள் பாவனைக்காக இருந்த வாசிகசாலைக் கட்டிடத்தின் மேல் கவனம் செலுத்திய ம் ஊர் புலம் பெயர் உறவுகள் அதை மீள கட்டமைத்துத் தர முன் வந்து அனைவரது ஒத்துழைப்போடும் ஆரம்பிக்க இருக்கிறார்கள்.
    அதன் முதற்கட்டமாக கனடிய தேசத்தில் ஆலோசிக்கப்பட்டு நிர்வாகம் உருவாக்கப்பட்டு தன் பின்னர் ஊரிலும் நிர்வாக கட்டமைப்பு உருவாக்கப்பட்டு ஒரு தொகைப் பணம் சேகரிக்கப்பட்டுள்ளது. அதன் விபரம் இணைக்கப்பட்டுள்ளது.
    இக்கட்டமைப்புக்கான தலைமைப் பொறுப்பில் இருந்து இக்கட்டுமானத்தை பூரணப்படுத்த ஒழுங்குகளை மேற்கொண்டு உழைக்கும் திரு முத்தையா சிவராசா அவர்களுக்கும் இக்கட்டுமானத்துக்கு ஆர்வம் கொண்டு ஒத்துழைப்பு கொடுக்கும் அகைத்து உறவுகளுக்கும் எம் ஊர்மக்கள் சார்பான நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

    நன்றி
    ஊர் மக்கள்
    07.02.2014
    (உருப் பெருத்த படத்தைக் காண படத்தின் மேல் கிளிக் பண்ணி பாருங்கள்)

    தரவேற்றம் 14.02.2014
    (தற்போது பணம் வழங்கிக் கொண்டிருப்பவர்களது விபரம் எழுத்து ரீதியாக இணைக்கப்படுகிறது. இறுதியில் முழு தொகுப்பும் இணைக்கப்படும்)

    14.02.2014 ல் கிடைக்கப் பெற்ற விபரம்
    தபோதினி கனகரட்ணம் 300 (ca doller)
    சுபாஸ் தங்கராஜா 300 (ca doller)
    ஆனந்தராஜா முத்தையா 2000 krone (norway)
    18.2.2014  ல் கிடைக்கப் பெற்ற விபரம்
    கருணாகரன் ராமசாமி 2000 krone (norway)
    செல்வரஞ்சன் செல்வராசா 2000 krone (norway)
    வதனா விக்கினேஸ்வரன் 2000 krone (norway) 
    24.2.2014  ல் கிடைக்கப் பெற்ற விபரம்
    சிவகுமார் கஜன் - 300 (aus doller)  
    26.03.2014
    சுப்ரமணியம் பாலேந்திரன் - 300 (ca doller)


    Post Comment

    Read more...

    Saturday, October 19, 2013

    3

    நவராத்திரி விழா 2013 - நகைச்சுவை நாடகம் “செவிட்டு வாத்தியார்“

  • Saturday, October 19, 2013
  • சுதா (admin)
  • அறிவகம் சனசமூக நிலையமும் சமரபாகு தேவன் குறிச்சி கல்வி மேம்பாட்டுக் குழுவும் இணைந்து நடாத்திய நவராத்திரி விழா 2013 ன் ஒரு தொகுதி நிகழ்வான “செவிட்டு வாத்தியார்“ நகைச்சுவை நாடகத்தின் ஒரு பகுதி காணொளி இணைக்கப்பட்டுள்ளது.

    Post Comment

    Read more...
    Related Posts Plugin for WordPress, Blogger...

    Subscribe