Sunday, October 2, 2011

0

ஆலய வீதி தொடர்பான ஒரு ஆய்வு (2.10.2011)

 • Sunday, October 2, 2011
 • mathi sutha
 • Share
 • ஊர் உறவுகளுக்கு வணக்கம்..

  தேர்த்திருப்பணி சம்பந்தமான விடயங்களில் எழுந்துள்ள புதிய கேள்வி ஒன்றை கண்ணுற்றேன்.
  ஆலய சுற்றுப்புறத்தின் தள நிலமைகள் பற்றி குழும நிர்வாகியிடம் கேள்வி கேட்கப்பட்டிருந்தது.

  எமது ஊரின் சில செயற்பாடுகள் ஆனது தூர நோக்கற்ற எண்ணங்களை ஆரம்பத்திலேயே சிந்திக்காமல் போனமையினால் தான் இன்று இதுவரை வந்திருக்கிறது உதாரணத்திற்கு கொடித்தம்ப கோயிலாக மாற்றியமை, காணிகள் விற்றமை என பல காரணங்களைச் சுட்டிக் காட்டலாம்.

  அதே நிலமைக்கு இனியும் இடம் வைப்பது ஊர்ஜிதமல்ல.. இதைச் சுட்டிக் காட்டுவதற்கான பிரதான காரணம் இன்னும் ஓரிரு வருடத்தில் ஊரில் ஆளணிப் பற்றாக்குறை தீவிரமாக ஏற்படும். அப்போது அங்கே வார்த்தைகளும் அதைச் சொல்லும் உதரங்களும் குறிப்பிட்ட செயற்திட்டத்தை செயற்படுத்த முடியாமல் போய்விடும்.

  இங்கே கீழே ஒரு தொடுப்புத் தரப்பட்டுள்ளது அதில் சென்று ஆலய வீதி மழைகாலத்தில் எப்படி மாறுகிறது என்பதையும் இன்னும் 10 வருடத்தில் இங்கே ஆறு ஓடும் சாத்தியக் கூறு இருப்பதையும் காணலாம்.

  இது சம்பந்தமாக மூஞ்சிப்புத்தகத்தில் மண்ணரிப்பை ஆலமரத்துடன் ஒப்பிட்டு பதிவிட்டிருந்தேன். அங்கே நடந்த உரையாடலில் ஆக்க பூர்வமான முடிவொன்று எடுக்க வேண்டிய தேவையிருந்ததால் அதன் அடியில் 24 ம் திகதி இட்ட கருத்துரையின் படி 27 ம்திகதி ஊரின் இளைஞர்கள் திரண்டு (ஆயிரம் இரண்டாயிரம் பேரல்ல நான்கைந்து பேர் தான்) தற்காலிகத் தீர்வு கண்டோம்.  Sutha Mahesh Thillai துசி, லிங்கண்ணா, மனோ அண்ணா தங்கள் ஆர்வம் மெச்சத்தக்கது நாளை இதற்கான தீர்வு நாமே செய்து காட்டுகிறோம்..
  September 24, 2010 at 8:04pm ·  ·  1 person
  அந்த உரையாடலை பங்கு கொள்வதானால் அருகிலுள்ள தொடுப்பு என்பதன் மேல் சொடுக்கவும் - தொடுப்பு


  இலக்கணாவத்தை கிராமத்தில் ஒரு சில நாட்களுக்குள் மண்ணரிப்பால் ஏற்பட்டிருக்கும் மாற்றம் லிங்கண்ணாவின் புகைப்படத்துடன் ஒப்பிடப்பட்டிருக்கிறது. தற்போதைய படம் கைப்பேசியில் எடுக்கப்பட்டதால் தெளிவில்லை. இது சம்மந்தமாக கிராம உறவுகளின் கருத்தை எதிர் பார்க்கிறேன். இடுகைகள் மட்டும் இட்டுவிட்டு நேரமில்லை என ஒழித்து நிற்கும் ஒரு சிலரின் கருத்தையும் எதிர்பார்க்கிறேன்.
  please.. all of the people are signifigate this both photo
   ·  · Share · Edit · August 30, 2010

   • Thushi Thei oooooooo tree sarinthu viddatha??????/ 4to is not clear..so i cant identifi more differents...............
    August 30, 2010 at 8:39pm · 

   • Sutha Mahesh Thillai that's wrong thusi. many people's are dont know the problem. the road affected by rain. so soil pass throuh the cannel. go to other area.
    August 30, 2010 at 10:18pm · 

   • Thushi Thei oooo always itz happening in the winter time......very difficult to go through that way due to flood.........i know that.....but here ..........i couldn't see that
    August 30, 2010 at 10:31pm · 

   • Sutha Mahesh Thillai ya...ya. very understanding my question..... some people are dip the soil at channel. so few year's after our temple loss this road.
    August 30, 2010 at 11:32pm · 

   • Karan Kanagasabapathy Thx for this pic sutha, but i couldnt see exactly wt was happent their. anyways thx again for ur pic and for ur comment.:)
    August 31, 2010 at 6:38am · 

   • Sutha Mahesh Thillai oh...oh... my dear friend thanks for visit my subject. any other day i give your (our) village photo.
    August 31, 2010 at 4:19pm · 

   • Karan Kanagasabapathy sure, thx for ur immediate reply.
    September 1, 2010 at 10:21am ·  ·  1 person

   • Sutha Mahesh Thillai நன்றி ஜனகன் வேறு ஊராயிருந்தாலும் வந்து போனதற்கு.... எம் ஊர்காரர் கண்ணுக்கபடாத படம் உங்க கண்ணுக்கு எப்படிப்பட்டது.
    September 1, 2010 at 11:37pm · 

   • Maravan Keethan da da ainka place i valekadatha!!!!! palaja nenavakala nee terumpa kondo vara!!! vandam vedo vedo!!!!!!!!!!!!!!!!!!
    September 14, 2010 at 5:12am ·  ·  1 person

   • Kannady Mano இந்த ஆலமரம் நெஞ்சினில் நிறைந்திருக்கு
    ஆனால் தனது விழுதின் உதவி
    இன்னும் கிட்டாத ஆலமரம் ஆணி வேரில் நிற்கின்றது மண் அரிப்பால்.யாராவது
    இரண்டு ரைக்டர் மண் போடுங்களேன்!!!

    September 22, 2010 at 10:09pm ·  ·  1 person

   • Sutha Mahesh Thillai மனோ அண்ணா இந்த வருட மழைக்குள் மாற்றிவிடுவேன்...
    September 23, 2010 at 10:46pm · 

   • Sutha Mahesh Thillai பிரதீஸ் வாருங்கள் காத்திருக்கிறேன்..
    September 23, 2010 at 10:46pm · 

   • Kannady Mano ஓர் மரம் வெறும் பூ, காய், கனி, தருவதற்காக அல்ல நிழல் தருவதற்காகவும்
    அல்ல ஓர் ஊரின் முகவரியில் அதுவும் அடங்கும் , எமக்கு மழை, பனி போன்றவற்றை முகிலுடனும் ஏனைய
    கோள்களுடனும் தொடர்பை ஏற்ப்படுத்துவதில் மரத்துக்கு அதிக பங்கு
    அத்துடன் சிறு பறவை இனத்தின் வாழ்விடம் ஆகவே நீங்களும் ஓர் மரம்
    நடுவீர் இருக்கும் மரங்களை காப்பீர் !!!

    September 24, 2010 at 12:05am ·  ·  1 person

   • Sutha Mahesh Thillai மனோ அண்ணா கட்டாயம்...
    September 24, 2010 at 12:08am · 

   • Linga Muthu 
    சுதா! இதில் விவாதிப்பது யாருக்கும் உணர்வைக்கொடுக்கும் என்பதில் எனக்கு அவ்வளவு நம்பிக்கையில்லை ஆனால் நடப்புக்களை மற்றவர்கள் அறிவதிற்கு இதுவொரு நல்ல சந்தர்ப்பம்.
    நான் ஏற்கெனவே தனிமடலில் உங்களுக்கு தெரிவித்திருந்தேன் அதாவது எழுத்துமூலமாக ஊரின் தேவையை அனுப்பும்படி அதாவது அனுப்பவேண்டியவரின் பெயரையும் குறிப்பிட்டிருந்தேன்..நான் நினைக்கின்றேன் உங்களுக்கும் நேரவசதியீனம் என்று..இந்த விடயங்கள் யாரும் உணர்ந்து செய்யமாட்டார்கள் நாங்கள் தான் முயற்சி செய்யவேண்டும்...உங்கள் பதிலை எதிர்பார்க்கின்றேன்.

    September 24, 2010 at 5:39am · 

   • Sutha Mahesh Thillai தனிமடல் பார்க்கவில்லை அண்ணா.. பொறுங்கள் பார்த்துவிட்டு வருகிறேன்... இது சிலரை சோதிப்பதற்கான பரிட்சார்த்த பரீட்சை அண்ணா..? பதிவிட்ட திகதியை பாருங்கள்..
    September 24, 2010 at 9:20am · 

   • Kannady Mano லிங்கம் அவர்களே : இப்பேர்ப்பட்ட சில விடயங்களில் நானும் அணில் போல் உதவவே தங்களை காண
    ஆறு வாரம் காத்திருந்தேன் ஆனால் ஏமாற்றம் தங்களை என்னால் சந்திக்க முடியவில்லை .நன்றி

    September 24, 2010 at 6:51pm · 

   • Sutha Mahesh Thillai துசி, லிங்கண்ணா, மனோ அண்ணா தங்கள் ஆர்வம் மெச்சத்தக்கது நாளை இதற்கான தீர்வு நாமே செய்து காட்டுகிறோம்..◄:-bd► 


  இளைஞர்கள் ஏற்படுத்திக் காட்டிய மாற்றத்தை புகைப்படத்துடன் காண தொடுப்பில் சொடுப்பவும் - தொடுப்பு

  இவற்றை சுட்டிக் காட்டுவதால் என் மீது தங்கள் பார்வை எந்த நோக்கத்தில் விழுகிறதோ தெரியவில்லை ஆனால் ஊர் சார்ந்த நபரில்லாமல் ஒரு வேற்றுப் பிரதேசவாதியாய் இருந்து சிந்தித்துப்பாருங்கள் இது சரியா? தவறா எனப் புரியும்.

  இலக்கணாவத்தையிலிருந்து

  x_3b8fe39b
  www.mathisutha.com

  0 Responses to “ஆலய வீதி தொடர்பான ஒரு ஆய்வு (2.10.2011)”

  Post a Comment

  Related Posts Plugin for WordPress, Blogger...

  Subscribe