Wednesday, January 18, 2017

0

அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் கோடியேற்றம் 18.01.2017

  • Wednesday, January 18, 2017
  • Unknown
  • Share
  • 18.01.2017 இன்றைய தினம்  எம் கற்பக பெருமான் கோடியேற்றமானது  பொருந்திரலான பத்தர்கள் சூழ மிகசிறப்பக கோடியேற்றத்துடன் ஆரம்பமானது ,
    அத்துடன் இவ் திருவிழாவனது இன்று தொடங்கி எதிர்வரும் 25.01.2017 அன்று எம் பொருமான் முத்துச்சப்பரத்திலும் ,மறுநாள் 26.01.2017 அன்று இரதத்திலும் வலம் வந்து ,மறுநாள் காலை எம் பொருமானிற்கான தீர்த்த உற்சபமும் இடம்  பெற்று ,அதே தினம் கோடி இறக்கத்தோடு எம் பொருமானின் திருவிழாவானது இனிதே நிறைவுறும்..










    0 Responses to “அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் கோடியேற்றம் 18.01.2017 ”

    Post a Comment

    Related Posts Plugin for WordPress, Blogger...

    Subscribe