Monday, January 23, 2017

0

21.01.2017 இன்று கற்பகத்தானின் நான்காம் (4ம்) திருவிழா.

  • Monday, January 23, 2017
  • Risan Atputharasa
  • இன்று கற்பகத்தானின்  நான்காம்  திருவிழாவானது 4ம் திருவிழா உபயகாராரால் மிகச் சிறப்பாக நடத்தப்பட்டு வருகின்றது குறிப்பிடத்தக்கது. அத்துடன் இத் திருவிழாவிலும் அடியர்கள் பலர் பக்த அடியர்கள் கலந்து சிறப்பித்ததும் குறிப்பிடத்தக்கது.









    Post Comment

    Read more...

    Friday, January 20, 2017

    0

    20.012017 இன்று கற்பகத்தானிற்கு மூன்றாம் (3ம்) திருவிழா.

  • Friday, January 20, 2017
  • Risan Atputharasa
  •   இன்று கற்பகத்தானின்  மூன்றாம் திருவிழாவானது 3ம் திருவிழா உபயகாராரால் மிகச் சிறப்பாக நடத்தப்பட்டு வருகின்றது குறிப்பிடத்தக்கது. அத்துடன் இத் திருவிழாவிலும் அடியர்கள் பலர் கலந்து சிறப்பித்ததும் குறிப்பிடத்தக்கது.











    Post Comment

    Read more...

    Thursday, January 19, 2017

    0

    19.01.2017 இன்று கற்பகத்தானிற்கு இரண்டாம் (2ம்) திருவிழா

  • Thursday, January 19, 2017
  • Risan Atputharasa
  • இன்றைய தினம் இரண்டம் திருவிழா உபயகாராரால் ஆலயத்திற்கு உபயம் செய்யப்பட்ட பஞ்ச முக பிள்ளையாருக்கான 1008 அர்ச்சணை இடப்பொறுக்கொண்டிருப்பது சிறப்பக அமைந்துள்ளதோடு , இன்றைய தின திருவிழாவுக்கு பொருந்திரலான அடியார்கூட்டம் கலத்து கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது..





    Post Comment

    Read more...

    Wednesday, January 18, 2017

    0

    அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் கோடியேற்றம் 18.01.2017

  • Wednesday, January 18, 2017
  • Risan Atputharasa
  • 18.01.2017 இன்றைய தினம்  எம் கற்பக பெருமான் கோடியேற்றமானது  பொருந்திரலான பத்தர்கள் சூழ மிகசிறப்பக கோடியேற்றத்துடன் ஆரம்பமானது ,
    அத்துடன் இவ் திருவிழாவனது இன்று தொடங்கி எதிர்வரும் 25.01.2017 அன்று எம் பொருமான் முத்துச்சப்பரத்திலும் ,மறுநாள் 26.01.2017 அன்று இரதத்திலும் வலம் வந்து ,மறுநாள் காலை எம் பொருமானிற்கான தீர்த்த உற்சபமும் இடம்  பெற்று ,அதே தினம் கோடி இறக்கத்தோடு எம் பொருமானின் திருவிழாவானது இனிதே நிறைவுறும்..










    Post Comment

    Read more...

    Monday, November 16, 2015

    1

    தற்பொழுது அறிவகம் சனசமூக நிலையத்தின் முகப்புத்தகம் மீண்டும் செயற்படுகின்றது அதற்கான Link

  • Monday, November 16, 2015
  • Risan Atputharasa
  • Read more...

    Monday, January 12, 2015

    0

    கற்பகத்தான் 2015 ஆண்டின் மகோற்சபம் நேற்று (11.01.2015) கொடியேற்றத்துடன் வெகு சிறப்பாக ஆரம்பமானது

  • Monday, January 12, 2015
  • Risan Atputharasa
  •  கற்பகத்தான் 2015  ஆண்டின் மகோற்சபம் நேற்று (11.01.2015)   கொடியேற்றத்துடன் பக்தி பூர்வமாக ஆரம்பமானதோடு ,இம் முறை எம் உறவுகள்  அனைவரும் ஒன்றுகூடி இத் திருவிழாவை  சிறப்பித்தமை கற்பகத்தானின் மகிமையை வெளிக்காட்டிகின்றது

    Post Comment

    Read more...

    Thursday, February 27, 2014

    0

    சிவராத்திரி விரதத்தின் மகிமையும் சிறப்பும்

  • Thursday, February 27, 2014
  • Risan Atputharasa
  • மகா சிவராத்திரி இந்துக்களால் கொண்டாடப்படும் சிவனுக்குரிய விரதமாகும். இவ்விரதம் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச (தேய்பிறை) சதுர்த்தசி திதியில் இரவில் கொண்டாடப்படும். இதன் நோன்பு முறைகளைக் கூறும் நூல் மகா சிவராத்திரி கற்பம் என்னும் சிறிய நூல்.







    சிவராத்திரி விரத வகைகள்

    சிவராத்திரி விரதம் ஐந்து வகைப்படும்.
    1. நித்திய சிவராத்திரி
    2. மாத சிவராத்திரி
    3. பட்ச சிவராத்திரி
    4. யோக சிவராத்திரி
    5. மகா சிவராத்திரி
    ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி இரவு மாத சிவராத்திரி ஆகும். சிவனடியார் பலர் இந்த சிவராத்திரியையும் மாதந்தோறும் தவறாமல் கடைப்பிடித்து வருகின்றனர்.
    விரதம் கடைப்பிடிப்போர் (விரதம் பிடிப்போர்) முதல் ஒருநாள் ஒரு பொழுது உணவருந்தி சிவராத்திரியன்று உபவாசமாய் காலையில் குளித்து சிவ சிந்தனையுடன் கண்விழித்திருந்து நான்கு யாம வழிபாடு செய்யவேண்டும். அடுத்தநாள் காலையில் தீர்த்தமாடி, சுவாமி தரிசனம் செய்து அடியார்களுடன் உணவருந்தி (பாரணை செய்து) விரதத்தை நிறைவு செய்தல் வேண்டும்.
    சிவாயலங்களில் நடைபெறும் நான்கு யாம அபிசேக ஆராதனைகளுக்கு அவரவர் வசதிக்கேற்பப் பொருள்களைக் கொடுத்து உதவலாம்.

    நான்கு யாம வழிபாட்டிற்குரிய திரவியங்கள்

    முதல் யாமம்

    இரண்டாம் யாமம்

    மூன்றாம் யாமம்

    நான்காம் யாமம்

    • வழிபட வேண்டிய மூர்த்தம் - சந்திரசேகரர்(இடபரூபர்)
    • அபிஷேகம் - கருப்பஞ்சாறு, வாசனை நீர்
    • அலங்காரம் - கரு நொச்சி
    • அர்ச்சனை - நந்தியாவட்டை
    • நிவேதனம் - வெண்சாதம்
    • பழம் - நானாவித பழங்கள்
    • பட்டு - நீலப் பட்டு
    • தோத்திரம் - அதர்வண வேதம் , போற்றித்திருவகவல்
    • மணம் - புணுகு சேர்ந்த சந்தணம்
    • புகை - கர்ப்பூரம், இலவங்கம்
    • ஒளி- மூன்று முக தீபம்

    இவ்விரதம் பற்றிய ஐதீகங்கள்

    இவ்விரத்தைப் பற்றிய ஐதீகங்கள் பல உள்ளன. ஒரு காலத்தில் உலகப் பிரளயத்தின் போது உயிர்கள் எல்லாம் சிவனிடத்தே ஒடுங்கின. உலகங்களே தோன்றவில்லை. இந்த நிலையில் எல்லையில்லாக் கருணையுடைய அம்பிகை அண்டங்கள் தோன்றி இயங்கும் பொருட்டு இறைவனை இடைவிடாது தியானம் செய்தாள். அப்போது இறைவன் தன்னுள் ஒடுங்கி இருந்த உலகங்களை மீண்டும் உண்டாகச் செய்து உயிர்களையும் படைத்தருளினார். அப்பொழுது உமையவள் சுவாமி நான் தங்கள் மனதில் தியானித்துப் போற்றிய காலம் "சிவராத்திரி" என்று பெயர் பெறவேண்டும் என்றும் அதனைச் சிவராத்திரி விரதம் என்று யாவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அதை கடைப்பிடிப்பவர்கள் எல்லா நலன்களும் பெற்று முக்தியடையவேண்டும் என்று பிராத்தித்தார் இறைவனும் அவ்வாறே என்று அருள் புரிந்தார். அம்பிகையைத் தொடர்ந்து நந்தியம் பெருமான், சனகாதி முனிவர் சிவராத்திரி விரதம் அனுஷ்டித்து தங்கள் விருப்பம் நிறைவேறப்பெற்றார்.

    விரத காலங்களில் ஓதக் கூடிய தேவாரங்கள்

    • திருக்கேதீச்சரப் பதிகங்கள்
    • திருவண்ணாமலைப் பதிகங்கள்

    Post Comment

    Read more...

    Saturday, February 22, 2014

    0

    நூலக கட்டிட நிர்மானம் தொடர்பாக வங்கியில் வரவாகியுள்ள பண விபரம்

  • Saturday, February 22, 2014
  • ம.தி.சுதா
  • சனசமூக நிலையத்தில் இருந்த ஆரம்ப இருப்பு - 53095.07

    18.02.2014
    பாலகுமார் குமாரசுவாமி           35250 ரூபாய்
    விஜயகுமார் குமாரசுவாமி       35250 ரூபாய்
    செல்வக்குமார் கந்தசுவாமி      35250 ரூபாய்
    ரஜிகரன் சண்முகரத்தினம்        35250 ரூபாய்
    யரோதரன் திருச்செல்வம்         35250 ரூபாய்
    ஈஸ்வரன் சங்கரப்பிள்ளை        35325 ரூபாய்
    செல்லத்துரை ராமேஸ்வரன்  35100 ரூபாய்

    இலக்கணாவத்தை கனடா ஒன்றியம்  141300 ரூபாய்

    24.02.2014
    முத்தையா சிவராசா                   35100 ரூபாய்
    ஆறுமுகம் குகதாஸ்                   35100 ரூபாய்
    கணேசராசா ரங்கதாஸ்              35100 ரூபாய்
    கணேசராசா உமாபதிதாசன்     35100 ரூபாய்
    தபோதினி கனகரட்ணம்             35100 ரூபாய்
    தங்கவேலாயுதம் நிவாதரன்     35100 ரூபாய்

     26.03.2014
    முத்துத்தம்பி அருந்தவரட்ணம் (தவம்) 35025 ரூபாய்
     முத்துத்தம்பி சிவநேசரட்ணம் 35025 ரூபாய்

    வரவிடப்பட்டுள்ள மொத்தத் தொகை - 651,670.07  (24.02.2014)
                                                                                    721 ,720.07 (26.03.2014

    Post Comment

    Read more...

    Friday, February 14, 2014

    0

    நூலக கட்டிட நிர்மான பணக் கொடையாளர் விபரமும் நன்றி மடலும்

  • Friday, February 14, 2014
  • ம.தி.சுதா
  • வணக்கம்
    மிக நீண்டகாலமாக எம் ஊர் மக்கள் பாவனைக்காக இருந்த வாசிகசாலைக் கட்டிடத்தின் மேல் கவனம் செலுத்திய ம் ஊர் புலம் பெயர் உறவுகள் அதை மீள கட்டமைத்துத் தர முன் வந்து அனைவரது ஒத்துழைப்போடும் ஆரம்பிக்க இருக்கிறார்கள்.
    அதன் முதற்கட்டமாக கனடிய தேசத்தில் ஆலோசிக்கப்பட்டு நிர்வாகம் உருவாக்கப்பட்டு தன் பின்னர் ஊரிலும் நிர்வாக கட்டமைப்பு உருவாக்கப்பட்டு ஒரு தொகைப் பணம் சேகரிக்கப்பட்டுள்ளது. அதன் விபரம் இணைக்கப்பட்டுள்ளது.
    இக்கட்டமைப்புக்கான தலைமைப் பொறுப்பில் இருந்து இக்கட்டுமானத்தை பூரணப்படுத்த ஒழுங்குகளை மேற்கொண்டு உழைக்கும் திரு முத்தையா சிவராசா அவர்களுக்கும் இக்கட்டுமானத்துக்கு ஆர்வம் கொண்டு ஒத்துழைப்பு கொடுக்கும் அகைத்து உறவுகளுக்கும் எம் ஊர்மக்கள் சார்பான நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

    நன்றி
    ஊர் மக்கள்
    07.02.2014
    (உருப் பெருத்த படத்தைக் காண படத்தின் மேல் கிளிக் பண்ணி பாருங்கள்)

    தரவேற்றம் 14.02.2014
    (தற்போது பணம் வழங்கிக் கொண்டிருப்பவர்களது விபரம் எழுத்து ரீதியாக இணைக்கப்படுகிறது. இறுதியில் முழு தொகுப்பும் இணைக்கப்படும்)

    14.02.2014 ல் கிடைக்கப் பெற்ற விபரம்
    தபோதினி கனகரட்ணம் 300 (ca doller)
    சுபாஸ் தங்கராஜா 300 (ca doller)
    ஆனந்தராஜா முத்தையா 2000 krone (norway)
    18.2.2014  ல் கிடைக்கப் பெற்ற விபரம்
    கருணாகரன் ராமசாமி 2000 krone (norway)
    செல்வரஞ்சன் செல்வராசா 2000 krone (norway)
    வதனா விக்கினேஸ்வரன் 2000 krone (norway) 
    24.2.2014  ல் கிடைக்கப் பெற்ற விபரம்
    சிவகுமார் கஜன் - 300 (aus doller)  
    26.03.2014
    சுப்ரமணியம் பாலேந்திரன் - 300 (ca doller)


    Post Comment

    Read more...

    Sunday, February 9, 2014

    0

    கற்பகத்தான் 2014 ன் 7ம் திருவிழா உற்சபம்

  • Sunday, February 9, 2014
  • Risan Atputharasa








  • Post Comment

    Read more...
    Related Posts Plugin for WordPress, Blogger...

    Subscribe