இத் தளமானது யாழ் மாவட்டத்தில் உள்ள, சங்கிலியனின் தளபதிகளில் ஒருவனான சமரபாகு தேவன் என்பவனது கட்டுப்பாட்டின் கீழ் இருந்த சமரபாகு தேவன் குறிச்சி என்ற ஊரில் அமைந்துள்ள கற்பகப் பிள்ளையார் என்ற ஆலயம் தொடர்பான தளமாகும். இவ் ஊரானது காலப் போக்கில் மாறல்அடைந்து தற்போது இலக்கணாவத்தை என அழைக்கப்படுகிறது.
3 Responses to “கற்பகத்தான் 6 ம் நாள் உற்சவமும் தேரிற்கான கன்னிக்கால் நாட்டலும்.”
January 29, 2011 at 4:09 PM
அற்புதமான காட்சிகள், என்ன நம்ம மருமகளும் படப் பிடிப்பாளராகி விட்டாவோ...
அனைத்துத் தரப்பினருக்கும் நன்றிகளும், பாராட்டுக்களும்.
January 29, 2011 at 6:31 PM
நன்றி.....
January 29, 2011 at 7:14 PM
நன்றி சகோதரா.... புகைபடம் எடுத்த உறவுக்கும் நன்றிகள்....
Post a Comment