Monday, June 6, 2011
4
பிறந்த நாள் வாழ்த்து - 07/06/2011 மதுவந்தி வைகுந்தநேசன்.
இன்று பிறந்த நாள் கொண்டாடும் எங்கவூர் உறவான மதுவந்தி அவர்கள் சகலதும் பெற்று நலமுடனும், வளமுடனும் நீடூழி வாழ்கவென வாழ்த்துவோம்!!!
என்றும் அன்புடன் கற்பகத்தான் இணைத்தளம், எங்க ஊர் இலக்கணாவத்தை முகநூல்(Facebook) குழுமம் நிர்வாகம்.
![]() |
வாழ்த்துச்சொல்ல
வார்த்தைகள் கோடி தேடினோம்
இறுதியில்
மனதார வாழ்த்துகின்றோம்
மனம்போல் வாழ்க.
Subscribe to:
Post Comments (Atom)
4 Responses to “பிறந்த நாள் வாழ்த்து - 07/06/2011 மதுவந்தி வைகுந்தநேசன்.”
June 6, 2011 at 11:00 PM
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
June 6, 2011 at 11:16 PM
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மது.
June 6, 2011 at 11:19 PM
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மது!
June 7, 2011 at 7:17 AM
மனம் நிறைந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தங்கச்சி......
Post a Comment