28.08.2011 ஞாயிற்றுக்கிழமை கனடாவில் பிறந்த நாள் கொண்டாட இருக்கும் எங்கவூர் உறவான திருமதி அமிர்தா சுதாகரன், மற்றும் தாயகத்தில் பிறந்த நாள் கொண்டாட இருக்கும் எங்கவூர் உறவான லஷ்மன் மகேந்தி இருவரும் சகலதும் பெற்று நலமுடனும், வளமுடனும் நீடூழி வாழ்கவென வாழ்த்துகின்றோம்.
1 Responses to “பிறந்த நாள் வாழ்த்துக்கள்!”
August 28, 2011 at 7:58 AM
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் இருவரிற்கும்...
Post a Comment